அரசியலில் 14 ஆண்டு கால வனவாசம் முடிந்து, தமக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டதாக லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார். சினிமாவை இரண்டாம் கட்டமாக வைத்துக் கொண்டு, இனி தீவிர அரசியலில் ஈடுபடபோவதாகவும் அவர் கூறினார்.