அன்புமணி ஆதரவாளரா? - பதில் அளிக்காமல் நழுவிய பாமக எம்.எல்.ஏ
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் நடைபெற்ற பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மேட்டூர் பாமக எம்.எல்.ஏ சதாசிவம் பங்கேற்கவில்லை... சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இது தொடர்பாக அவரிடம் அன்புமணி ஆதரவாளரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, மேட்டூர் எம்.எல்.ஏ பதற்றத்துடன் ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்றார். பின்னர் கேள்விக்கு பதில் அளிக்காமல் நழுவிய அவர்,, காரில் ஏறிச் சென்றார்.
Next Story
