அன்புமணிக்கு ஆளுயர மாலை அணிவித்து பிரம்மாண்ட வரவேற்பளித்த பாமகவினர்
ராணிப்பேட்டையில் நடைபெற்ற மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கு ஆளுயுர மாலை அணிவித்து, கட்சியினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். பாமக கொடி வண்ணத்தில் தொடுக்கப்பட்ட ஆள் உயர மாலையை, அன்புமணி ராமதாசுக்கு கிரேன் மூலம் அணிவித்து கட்சியினர் உற்சாகம் அடைந்தனர்.
Next Story
