"தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் பா.ம.க சந்திக்க தயார் " - அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் எந்த தேர்தல் எப்போது வந்தாலும், அதனை சந்திக்க பாமக தயாராக இருக்கிறது என்று அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com