"பாமக நிறுவனர் ராமதாசுக்கு தான் உச்சபட்ச அதிகாரம்" - வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி

x

Ramadoss | PMK | "பாமக நிறுவனர் ராமதாசுக்கு தான் உச்சபட்ச அதிகாரம்" - வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி கருத்து

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் , தைலாபுரம் பகுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்த, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, பாமக வில் ராமதாசுக்குக்குதான் முழு அதிகாரம் உள்ளதாக தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையேயான மோதல் வெறும் ஈகோ பிரச்னை என குறிப்பிட்டுள்ள அவர், விரைவில் இந்த முரண்பாடு சரியாகும் என தெரிவித்தார். மேலும், பாமகவை பொறுத்தவரை ராமதாசுக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்