PMK | BJP | G.K.Mani | கூட்டணி குறித்து ஜி.கே.மணி சொன்ன தகவல்
"கூட்டணி குறித்து பாமகவை பாஜக அழைத்து பேசவில்லை"
கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாகவோ, தொகுதி பங்கீடு குறித்தோ, பாமகவை பாஜக அழைத்து பேசவில்லை என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். சேலம் மரவனேரி பகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டணி தொடர்பாக கட்சியின் நிலைப்பாட்டை பாமக நிறுவனர் ராமதாஸ் வரும் 29-ஆம் தேதி அறிவிப்பார் என ஜி.கே.மணி கூறினார்.
Next Story
