"4 வருஷத்துல இதான்.." பாய்ண்டு போட்டு பரபரப்பை கிளப்பிய அன்புமணி
கடந்த 4 ஆண்டுகளில் திமுக அரசு இரண்டு மடங்கு கடன் வாங்கியுள்ளதாக, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை வடபழனியில், பா.ம.க சார்பில் வெளியிடப்பட்ட நிழல் பட்ஜெட் விளக்கக் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் அரசு கடன்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்
Next Story
