’’பாலியல் வன்கொடுமை செய்பவர்களை பிடித்து..’’ அன்புமணி சொன்ன நூதன தண்டனை

x

நான் மட்டும் ஆட்சியில் இருந்தால், பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு நூதன தண்டனை வழங்குவேன் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவேசமாக கூறினார். திருத்தணியில் பாமக நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், வடமாநிலங்களில் நடந்த கொடூரமான பாலியல் குற்றங்கள், தமிழகத்திலும் நடைபெறுவது வேதனை அளிப்பதாக கூறினார். நான் மட்டும் ஆட்சியில் இருந்தால், பாலியல் குற்றவாளிகளுக்கு நூதன தண்டனை கொடுப்பேன் என்றும் அவர் ஆவேசமாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்