PMK | Anbumani | பனையூரில் ஒட்டுமொத்தமாக குவிந்த கூட்டம்.. தொடங்கி வைத்தார் அன்புமணி..

x

பனையூரில் ஒட்டுமொத்தமாக குவிந்த கூட்டம்.. தொடங்கி வைத்தார் அன்புமணி.. சட்டமன்ற தேர்தல் - பாமக விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. 2026 சட்டமன்ற தேர்தலில் பாமக சாா்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் சென்னை பனையூரில் உள்ள பாமக அலுவலகத்தில் தொடங்கி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்