PMModi | DMK | "உ.பி.ஐ இழிவுபடுத்தி அரசியல் செய்யும் திமுக.." உ.பியில் நின்று PM மோடி அட்டாக் ஸ்பீச்
"உ.பி.ஐ இழிவுபடுத்தி அரசியல் செய்யும் திமுக.." உ.பியில் நின்று PM மோடி அட்டாக் ஸ்பீச்
Uttar Pradesh | PMModi | DMK | "உ.பி.ஐ இழிவுபடுத்தி அரசியல் செய்யும் திமுக.." உ.பியில் நின்று PM மோடி அட்டாக் ஸ்பீச்
உத்தரப்பிரதேசத்திற்கான நாடாளுமன்ற இடங்கள் அதிகரிக்கப்படுவதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், திமுக போன்ற கட்சிகள் உத்தரப்பிரதேசத்தை இழிவுபடுத்தி அரசியல் செய்கின்றன என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்
