``வருமான வரி கட்டாத 140 கோடி மக்களுக்கு என்ன சலுகை?" - கேட்கிறார் ப.சிதம்பரம்

x

மத்திய பட்ஜெட் குறித்து மோடி புகழாரம் கூறிய நிலையில், 144 கோடி மக்கள் வாழும் ஒரு நாட்டில் வருமான வரியைக் கட்டும் 3.20 கோடி பேருக்குத் தான், இந்த பட்ஜெட் பொருந்தும், மாறாக மீதம் உள்ள மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் என்ன சலுகை கிடைத்துள்ளது என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்