"நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்" - ஹெச். ராஜா

நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்துவது தான் சரியாக இருக்கும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com