Minister Vanni Arasu | "திருமா CM ஆக வேண்டும் என்பதே எங்கள் கருத்து" - அமைச்சர் வன்னி அரசு

"திருமா CM ஆக வேண்டும் என்பதே எங்கள் கருத்து" - அமைச்சர் வன்னி அரசு

"திருமா CM ஆக வேண்டும் என்பதே எங்கள் கருத்து" - அமைச்சர் வன்னி அரசு

திருமாவளவன் முதலமைச்சராக வேண்டும் என்பதே எங்கள் கருத்து - அமைச்சர் வன்னி அரசு முதலமைச்சர் விஜய்தான் பிரதமர் வேட்பாளரா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வன்னி அரசு, தொண்டர்கள் தலைவர்களை அவ்வாறு தான் கூறுவார்கள் எனவும், திருமாவளவனை முதலமைச்சராக்க வேண்டும் என்பது தங்களின் கருத்து எனவும் கூறினார்.

#cmvijay #thirumavalavan #ministerVanniArasu #vanniarasu #politics #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com