"எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயார்"- ஓபிஎஸ்-யின் கருத்துக்கு மக்கள் கொடுத்த நச் பதில்

x

"எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயார்" - ஓபிஎஸ்-யின் கருத்துக்கு மக்கள் கொடுத்த நச் பதில்

எந்த நிபந்தனையும் இல்லாமல் நானும், டிடிவி தினகரனும், சசிகலாவும் அதிமுகவில் மீண்டும் இணைய தயாராக இருக்கிறோம்... பாஜக கூட்டணியில் இருந்தால் தான் நல்லது... இல்லை என்றால் தாழ்வு! என்ற ஓபிஎஸ் பேச்சு குறித்து மக்கள் கூறும் கருத்துக்களை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்