"அடுத்தடுத்து அதிமுகவில் நடக்க போவது இதான்" - `ரகசிய’ அணுகுண்டை தூக்கி போட்ட ஓபிஎஸ்
சில ரகசியங்கள் தம்மிடம் இருப்பதாகவும், அதை தற்போது பகிர முடியாது எனவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒரு தொண்டர் வருவார் எனவும் பொதுச்செயலாளர் பதவியே இருக்காது என்றும் தெரிவித்தார்.
Next Story