CM Vijay | Thirumavalavan | VCK | TVK | "CM விஜய்யை தனிப்பட்ட முறையில்..." - ஓபனாக சொன்ன திருமாவளவன்

"CM விஜய்யை தனிப்பட்ட முறையில்..." - ஓபனாக சொன்ன திருமாவளவன்

CM Vijay | Thirumavalavan | VCK | TVK | "CM விஜய்யை தனிப்பட்ட முறையில்..." - ஓபனாக சொன்ன திருமாவளவன் #cmvijay #thirumavalavan #vck #tvk #thanthitv சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தேர்தல் காலத்தில் விஜய் குறித்து விமர்சனங்களும் சந்தேகங்களும் இருந்ததாகவும், ஆனால் தற்போது அவர் மதச்சார்பற்ற அரசியலை முன்னெடுக்க விரும்புவதாக தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com