"குழந்தை கடத்தலுக்கு பின்னால் மிகப்பெரிய மாஃபியா" - ரஜினிகாந்த் ஆவேசம்

குழந்தை கடத்தலுக்கு பின்னால் மிகப்பெரிய மாஃபியா கும்பல் செயல்படுவதாகவும், இந்த குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கொலை குற்றத்துக்கான தண்டனை வழங்க வேண்டும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com