"ராகுல்காந்தி பேசி பழக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது" - தமிழிசை குற்றச்சாட்டு

ராகுல் காந்தி பேசி பழகுவதற்காகவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்ற நேரம் வீணடிக்கப்பட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com