"இதுவரை யாருடனும் கூட்டணி இல்லை" - அன்புமணி

இதுவரை யாருடனும் கூட்டணி குறித்துப் பேசவில்லை என்று, பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com