"நிர்மலா சீதாராமன் பதவி விலகத் தேவையில்லை" - தமிழிசை சௌந்தரராஜன்

துணை முதல்வரின் சகோதரர் மருத்துவ உதவிக்காக ராணுவ விமானம் அளிக்கப்பட்டதில் எந்த விதிமீறல்களும் இல்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com