Ramadoss | PMK | Politics | பாமகவில் அடுத்த அதிரடி - ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு

x

தைலாபுரம், விழுப்புரம் புதிய நிர்வாகிகளுடன் மாவட்ட பொதுக் குழு கூட்டம்- ராமதாஸ் உத்தரவு.பாமகவில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

புதிய நிர்வாகிகளுடன் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை நடத்த ராமதாஸ் உத்தரவு/முதல் கட்டமாக தென்மாவட்டங்களிலும் அடுத்தப்படியாக கொங்கு மண்டலத்திலுமமாவட்ட பொதுக் குழு கூட்டம் நடத்த உத்தரவு சனிக்கிழமை முதல், விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பொதுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது

இந்த கூட்டங்களில் பாமக மகளிர் மாநாடு, 2026 சட்டப் பேரவைத் தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும்


Next Story

மேலும் செய்திகள்