சென்னை தலைமைச் செயலகத்தில், மாநகரப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.