நீட் விலக்கு மசோதா ஒப்புதலுக்கு மறுப்பு - தமிழக அரசு வழக்கு
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த குடியரசுத் தலைவர் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு/தமிழ்நாடு இளங்கலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மறுப்பு/ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த நிலையில் குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு
Next Story
