NDA | TN Election | NDAவின் வலிமை என்ன? கட்சிகளின் கடந்த கால ட்ராக் ரெக்கார்டு!
மதுராந்தகத்தில் NDA கூட்டணி தலைவர்கள் எல்லாம் ஒரே மேடையேற, இது வலுவான கூட்டணி, வெற்றியை வசமாக்கும் கூட்டணி என்று அடுக்குமொழியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்திருக்க தேர்தல் களம் தெறிக்க தொடங்கியிருக்கிறது. வலுவான கூட்டணி என அவர் சொல்லும் கூட்டணியின் பலம் என்ன...? என்பதை விரிவாக காணலாம்.
Next Story
