"மீண்டும் மோடி வேண்டாம் என தி.மு.க. கூட்டணி கரம் கோர்ப்பு" - திருமாவளவன்

சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் , அரியலூரில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள்

கட்சி தலைவர் திருமாவளவன் , அரியலூரில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது

பேசிய அவர், திமுக கூட்டணி பேரம் பேசி அமைந்த கூட்டணி இல்லை

என்று கூறினார். மீண்டும் மோடி வேண்டாம் என்ற ஒற்றை செயல்

திட்டத்தோடு திமுக கூட்டணி கட்சிகள் கரம் கோர்த்துள்ளதாக

திருமாவளவன் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com