Nallakannu | Chennai | நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீப நாட்களாக மருத்துவக் குழுவினரின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில், நேற்று மாலை உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 26ம் தேதி அவர் தனது 101-வது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார்.
Next Story
