Nainar Nagendran ``அந்த உண்மை தெரிஞ்சாகணும்’’ - கை காட்டி கேட்ட நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran ``அந்த உண்மை தெரிஞ்சாகணும்’’ - கை காட்டி கேட்ட நயினார் நாகேந்திரன்

717 மதுக்கடைகள் மூடப்பட்டதா? - வெள்ளை அறிக்கை வெளியிட நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் தமிழக ஆட்சியில் 717 அரசு மதுக்கடைகள் மூடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதற்கான முழு விவரங்கள் மற்றும் முகவரிகளுடன் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு முறையான பதில்கள் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், மூடப்பட்ட கடைகள் குறித்த உண்மை நிலையை உடனடியாக விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com