Nainar Nagendran | CM Vijay | முதல்வரின் லண்டன் பயணம் குறித்து நயினார் நாகேந்திரன் விமர்சனம்
முதல்வரின் லண்டன் பயணம் குறித்து நயினார் நாகேந்திரன் விமர்சனம்
Nainar Nagendran | CM Vijay | முதல்வரின் லண்டன் பயணம் குறித்து நயினார் நாகேந்திரன் விமர்சனம்
#nainarnagendran #bjp #cmvijay #londonvisit #tnpolitics #thanthitv
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் வெறும் சுற்றுப்பயணமாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே உள்ள நிறுவனங்களையே புதிய முதலீடுகளாக சுட்டிக்காட்டுவதாகவும் விமர்சித்துள்ளார்.