தனது தாயார் விவசாயி என்றும், விவசாயிகளின் கஷ்டங்களை நன்கு அறிந்துள்ளதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உருக்கமாக தெரிவித்தார். ஒவ்வொரு முறை கோப்புகளில் கையெழுத்திடும்போதும் தனது தாயை நினைத்துக் கொள்வதாகவும் கூறினார்.