"அம்மா அழாதீங்க ப்ளீஸ்.. கஷ்டமா இருக்கு.. நான் பாத்துக்குறேன்" மூதாட்டி கைப்பிடித்து கண்ணீர் துடைத்து ஆறுதல் கூறிய அமைச்சர் ஜெகதீஸ்வரி செய்த நெகிழ்ச்சி செயல்
#ministerjagadishwari #tvk #cmvijay