MLA Jeganath Mishra | முல்லை பெரியாறு விவகாரம்.. கேரள அரசிடம் MLA ஜெகநாத் மிஸ்ரா கோரிக்கை

முல்லை பெரியாறு விவகாரம்.. கேரள அரசிடம் MLA ஜெகநாத் மிஸ்ரா கோரிக்கை

முல்லை பெரியாறு விவகாரம்.. கேரள அரசிடம் MLA ஜெகநாத் மிஸ்ரா கோரிக்கை

#mullaiperiyardam #keralam #tvk #cmvijay #MLAJeganathMishra #thanthitv

கேரள அரசிடம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா கோரிக்கை தென் தமிழக மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, கேரள அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்பம் தொகுதி தவெக எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com