"ஸ்டாலினால் தமிழகத்தின் முதலமைச்சராக வர முடியாது" - தமிழிசை

"ஸ்டாலினால் தமிழகத்தின் முதலமைச்சராக வர முடியாது" - தமிழிசை, தமிழக பாஜக தலைவர்

திமுக செயல் தலைவர் ஸ்டாலினால், தமிழகத்தின் முதலமைச்சராக வர முடியாது என்றும், செயல் முதலமைச்சராக வேண்டுமானால் வரமுடியும் எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com