Sowmiya Anbumani | மு.க.ஸ்டாலினின் தாராபுரம் பேச்சு - செளமியா அன்புமணி ரியாக்‌ஷன்

மு.க.ஸ்டாலினின் தாராபுரம் பேச்சு - செளமியா அன்புமணி ரியாக்‌ஷன்

மு.க.ஸ்டாலினின் தாராபுரம் பேச்சு - செளமியா அன்புமணி ரியாக்‌ஷன் யாரையும் நாம் உருவ கேலி செய்யக்கூடாது எனவும், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பேச்சில் எத்தனையோ நல்ல தகவல்கள் இருந்தும், அந்த ஒரு வார்த்தையால் பேச்சுடைய சாராம்சமே மாறிவிட்டது என்றும் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி கருத்து தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com