MK Stalin | CM Vijay | தவெக அரசுக்கு ஸ்டாலின் வைத்த கோரிக்கை

தவெக அரசுக்கு ஸ்டாலின் வைத்த கோரிக்கை

தென்காசி மாவட்டம் மலையப்பட்டி அகழாய்வில் பல்வேறு தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..... திமுக ஆட்சியில் தொடங்கிய அகழாய்வுப் பணிகளை புதிய அரசும் தொடர்ந்து மேற்கொண்டு தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தல்...

X

Thanthi TV
www.thanthitv.com