பிரதமருக்கு மு.க.அழகிரி கடிதம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டியதற்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு மு.க.அழகிரி கடிதம்
Published on
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டியதற்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பெயரை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மக்களின் மனங்களில் எம்.ஜி.ஆர். போல வாழ்ந்து வரும், கருணாநிதிக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும் அதில் கோரியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com