மதுரை சித்திரை திருவிழா களத்தில் இறங்கி ஆய்வு செய்த அமைச்சர்கள்
மதுரை வைகை ஆறு மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவிற்கான முன்னேற்பாட்டு பணிகளை
அமைச்சர்கள் சேகர்பாபு, எ.வ.வேலு ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், மக்கள் எந்த விதமான பாதிப்பும் இன்றி சுவாமி தரிசனம் செய்வதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதாகவும், விஐபிகளுக்கு சுவாமி தரிசனம் செய்ய முன்னுரிமை கொடுக்கப்படுவது என்பது தவறான தகவல் என்றும் கூறினர்.
Next Story
