"திமுகவில் வாரிசுகள் மட்டுமே பதவிக்கு வர முடியும்" - அமைச்சர் ஜெயகுமார்

திமுகவில் வாரிசுகள் மட்டுமே பதவிக்கு வர முடியும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

"அதிமுக என்பது மக்கள் கட்சி"

"அதிமுகவில் தொண்டர்கள் பதவிக்கு வரலாம்"

"திமுக என்பது மன்னர் கட்சி"

"திமுகவில் வாரிசுகள் மட்டுமே பதவிக்கு வர முடியும்"

X

Thanthi TV
www.thanthitv.com