பதவி ஆசையில் தினகரன் பேசி வருகிறார் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

"கொடி எடுத்து போனதாக தினரகரன் கூறுவது பொய்"
பதவி ஆசையில் தினகரன் பேசி வருகிறார் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
Published on

பதவி ஆசையில் தினகரன் பேசி வருவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் வேலுமணி இவ்வாறு பதிலளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com