Minister Sengottaiyan | "அனைத்திற்கும் CM பதிலளிப்பார்.." அமைச்சர் KAS அதிரடி பிரஸ்மீட்

முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி மற்றும் குழந்தைகளுக்கான நல பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜ்மோகன், ஸ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அதனை தற்போது பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com