வெளியில் புலி... சட்டமன்றத்தில் எலி... - திமுக குறித்து செல்லூர் ராஜூ விமர்சனம்

திமுக வெளியில் புலி என்றும் சட்டமன்றத்தில் எலி என்றும் விமர்சித்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
வெளியில் புலி... சட்டமன்றத்தில் எலி... - திமுக குறித்து செல்லூர் ராஜூ விமர்சனம்
Published on

கோவை மண்டலத்தில் இயங்கும் சிந்தாமணி கூட்டுறவு பண்டக சாலைவிழாவில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ திமுக வெளியில் புலி என்றும் சட்டமன்றத்தில் எலி என்றும் விமர்சித்தார்

மக்கள் மனத்தில் அதிமுக நிறைந்து இருப்பதால், எதிர்கட்சிகள் , தங்களை குறைகூறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com