அங்கன்வாடி குழந்தைகளுக்குக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகமாகிறது - அமைச்சர் சரோஜா

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா கலந்து கொண்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com