Minister Ramesh |"நாங்களே வாடகை வீட்டுல இருக்கோம்.. நாங்க ஏன் இத பண்ண போறோம்"அமைச்சர் கொடுத்த ரிப்ளை

"நாங்களே வாடகை வீட்டுல இருக்கோம்.. நாங்க ஏன் இத பண்ண போறோம்"அமைச்சர் கொடுத்த ரிப்ளை

பழனி கோவில் விவகாரம் தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு நடைபெற்று வருவதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.2 கோடிக்கு வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்த அவர், தனது குடும்பத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான சொத்தே இல்லை என கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com