Minister RajMohan | TVK | "யார் என்ன தடை போட்டாலும்.." அமைச்சர் சொன்னதும்.. ஆர்ப்பரித்த கூட்டம்

"யார் என்ன தடை போட்டாலும்.." அமைச்சர் சொன்னதும்.. ஆர்ப்பரித்த கூட்டம்

Minister RajMohan | TVK | "யார் என்ன தடை போட்டாலும்.." அமைச்சர் சொன்னதும்.. ஆர்ப்பரித்த கூட்டம்

யார் என்ன தடை போட்டாலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடித்தான், முதலமைச்சர் விஜயும், தானும் எந்த விழாவையும் துவங்குவோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்... தனியார் பெண்கள் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசிய கருத்துகளை பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com