Minister Raj Mohan | NEET விவகாரம் | “உடன்பிறவாத சகோதரனாக...”

Minister Raj Mohan | NEET விவகாரம் | “உடன்பிறவாத சகோதரனாக...”

நீட் தேர்வு தொடர்பான விவாதத்தில் அரசியல் பேசாமல் ஆக்கப்பூர்வமாக பேச வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தினார். அனிதாவின் உடன்பிறவாத சகோதரனாக முதலமைச்சர் விஜய் நின்றதாகக் குறிப்பிட்ட அவர், நீட் தேர்வால் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com