Minister Arun Raj | “இயலாமையில் பேசி வருகிறார்!” | நயினாருக்கு அமைச்சர் பதிலடி

Minister Arun Raj | “இயலாமையில் பேசி வருகிறார்!” | நயினாருக்கு அமைச்சர் பதிலடி

முதல்வர் குறித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் விமர்சனங்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி அளித்தார். இயலாமையில் மக்களின் கவனத்தைப் பெற நயினார் நாகேந்திரன் பேசி வருவதாகவும், அவருக்கு தவெக அரசு தனது செயல்கள் மூலம் பதில் அளிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com