DMK | Udhayanidhi Stalin | உதயநிதி வைத்த குற்றச்சாட்டுக்கு சூடான பதிலடி கொடுத்த அமைச்சர் ஆதவ்
உதயநிதி வைத்த குற்றச்சாட்டுக்கு சூடான பதிலடி கொடுத்த அமைச்சர் ஆதவ்
சட்டமன்றத்தில் அதிகாரிகள் இல்லையா? என்ற உதயநிதியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டென பதிலடி கொடுத்தார். தொடர்ந்து கே.என்.நேருவின் பதிலும், அருகிலிருந்த உதயநிதியின் ரியாக்ஷனும் கவனம் பெற்றது. #UdhayanidhiStalin #AadhavArjuna #KNNehru #DMK #TamilNaduAssembly #KarurIssue #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
