Mic Check | Sellur Raju | "அதிமுக கூட்டணிக்கு அலைந்ததாக வரலாறே கிடையாது.." செல்லூர் ராஜு
அதிமுக கூட்டணிக்கு அலைந்ததாக வரலாறே கிடையாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
கூட்டணியில் காங்கிரஸ், பாஜக என யார் இருந்தாலும் அதிமுக தொண்டர்கள் அவர்களுக்காக உழைப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
Next Story
