"MGR கட்சியை கருணாநிதியிடம் ஒப்படைத்திருப்பார்" அதிர்வை கிளப்பிய ஆர்.எஸ்.பாரதி
எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது கருணாநிதியை சந்தித்து இருந்தால், கட்சியை கருணாநிதியிடம் ஒப்படைத்து இருப்பார் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னை பரங்கிமலையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், அமித்ஷா உடன் பேச்சுவார்த்தை முடிந்ததுடன் எஸ்.பி.வேலுமணி துபாய் சென்றுவிட்டதாகவும், எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளிநாடு சென்றுவிடுவார் என்றும் கூறினார்.
Next Story