"ஆளுமை என்ற வார்த்தைக்கு இலக்கணம் கருணாநிதி..." - மயில்சாமி அண்ணாதுரை

ஓய்வு பெற்ற இஸ்ரோ மூத்த விஞ்ஞானியான மயில்சாமி அண்ணாதுரை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.

ஓய்வு பெற்ற இஸ்ரோ மூத்த விஞ்ஞானியான மயில்சாமி அண்ணாதுரை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். காவேரி மருத்துவமனைக்கு வந்த அவர், திமுக செயல்தலைவர் ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கருணாநிதி தமிழை மீண்டும் கேட்க ஆவலாக இருப்பதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com