ஸ்டெர்லைட் தருண் அகர்வால் குழு அறிக்கை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தருண் அகர்வால் விசாரணைக்குழு ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்திற்கு ஆதரவாகவே உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் தருண் அகர்வால் குழு அறிக்கை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
Published on

தருண் அகர்வால் விசாரணைக்குழு ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்திற்கு ஆதரவாகவே உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் அங்கு மக்கள் மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com